நடிகையாக அறிமுகமாகும் ஷாருக்கான் மகள்

பிரபல இந்தி இயக்குனர் ஷோயா அக்தர் இயக்கும் வெப் தொடர் மூலம் நடிகர் ஷாருக்கானின் மகள் நடிகையாக அறிமுகமாக உள்ளார். இந்தி திரையுலகில் வாரிசு நடிகர், நடிகைகள் ஆதிக்கம் உள்ளது என்று ஏற்கனவே விமர்சனங்கள் கிளம்பின. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு வாரிசு நடிகர்கள் காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டது. இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் நடிகையாக அறிமுகமாக உள்ளார். இவர் நடிக்கும் வெப் தொடரை பிரபல இந்தி இயக்குனர் … Continue reading நடிகையாக அறிமுகமாகும் ஷாருக்கான் மகள்